மினிமம் பேலன்ஸ் ரூ.10,000 டூ 25,000 வரை... வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஐ.சி.ஐ.சி.ஐ
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறையின்படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் இனி ₹10,000-க்கு பதிலாக ₹50,000 குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறையின்படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் இனி ₹10,000-க்கு பதிலாக ₹50,000 குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி தனது சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை (Monthly Average Balance) கணிசமாக உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறையின்படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் இனி ₹10,000-க்கு பதிலாக ₹50,000 குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும். இதேபோல், மற்ற பகுதிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டு வங்கிகளிலேயே அதிகபட்ச குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்துள்ள வங்கியாக ஐசிஐசிஐ மாறியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0