கேமிங் முதல் பெர்ஃபாமன்ஸ் வரை... 6,800mAh பேட்டரியுடன் களமிறங்கிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்!
OnePlus Nord 5 வெறும் ஸ்மார்ட்போன் இல்ல, ரூ.30,000 பட்ஜெட்டில் கேமிங்கை புதிய தளத்துக்கு எடுத்துச் செல்லும் கேமிங் மான்ஸ்டர். இந்த போன் கேமிங்கில் மட்டுமில்லாமல், அனைத்து அம்சங்களிலும் தனித்து நிற்கிறது.
ஸ்மார்ட்போனில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் வேண்டுமென்றால், ஹைஃபட்ஜெட்டாக இருக்கும் என்பது நமது பொதுவான எண்ணம். ஆனால், சில போன்கள் இந்த விதியை உடைத்தெறிந்து, நம் எதிர்பார்ப்புகளை தாண்டி நிற்கிறது. அந்த வரிசையில், புதிதாக வந்திருக்கிறது OnePlus Nord 5. இது வெறும் ஸ்மார்ட்போன் இல்ல, ரூ.30,000 பட்ஜெட்டில் கேமிங்கை புதிய தளத்துக்கு எடுத்துச் செல்லும் கேமிங் மான்ஸ்டர். இந்த போன் கேமிங்கில் மட்டுமில்லாமல், அனைத்து அம்சங்களிலும் தனித்து நிற்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0