மிமிக்கிரி-யில் பட்டையை கிளப்புவார்... கோலி குறித்து தோனி ஓபன் டாக்
முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி, "விராட் கோலி சிறப்பாக பாடுவார், நாடமாடுவார்.
முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி, "விராட் கோலி சிறப்பாக பாடுவார், நாடமாடுவார். அதை விடச் சிறப்பாக மிமிக்கிரி செய்வார். அவர் ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் ஜாலியாக்கி விடுவார்." என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களாக எம்.எஸ் தோனி, விராட் கோலி வலம் வருகிறார்கள். முன்னாள் கேப்டன்களான இவர்கள், உலக கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு என தனி இடமும், மரியாதையும் கிடைக்க பெரும் பங்காற்றியுள்ளனர். தோனி தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2023 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை அடுக்கி இருக்கிறது. அதேநேரத்தில், கோலி தலைமையிலான இந்திய அணி பெரிய அளவில் கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும், சர்வதேச கிரிக்கெட்டில் திறமையான அணியாக இந்தியாவை நிலை நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0